மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்! முன்னிட்டு ‘மாண்புமிகு மக்கள் செல்வன்’ மலர் வெளியிடு!!

மாண்புமிகு மக்கள் செல்வன்’ மலர் வெளியிடு!!

சீனியர் சினிமா பத்திரிகையாளர் நெல்லை பாரதி தொகுத்துள்ள ‘மாண்புமிகு மக்கள் செல்வன்’ என்கிற விஜய் சேதுபதி பிறந்த நாள் சிறப்பு மலரை , அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய விருது பெற்ற இயக்குநரும் விஜய் சேதுபதியை ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகராக அறிமுகம் செய்தவருமான சீனு ராமசாமி வெளியிட , சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர் பெற்றுக்கொண்டார்.

சினிமா பத்திரிகையாளர் சங்க செயலாளர் ஆர். எஸ் கார்த்திகேயன், பொருளாளர் மதிஒளி குமார் உள்ளிட்ட சினிமா பத்திரிகையாளர்கள் உடன் உள்ளனர்.