மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி முன்பே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறினார்கள். தற்போது நவம்பர் 15ம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.