மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திரைப்படத்தில் முன்று இசையமைப்பாளர் ⁉
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தற்போது, ‘லாபம்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘மாமனிதன்’, ‘தளபதி 64’, ‘கடைசி விவசாயி’ மற்றும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதியின் 33வது படமாக ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் உருவாகவுள்ளது. இதனை வெங்கட கிருஷ்ணா இயக்கவுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கும் இப்படத்திற்கு, முன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.