மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் திரைக்கு வரவில்லை ‼*

இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சங்கத்தமிழன்’. இந்தப் படத்தில் ராக்ஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இந்தப் திரைப்படத்தின் திரையிடும் தேதி பலமுறை மாற்றப்பட்டு இன்று வெளியாகும் என இறுதியாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அஜித்குமார் ‘வீரம்’ படத்தின் விநியோகஸ்தர்களுக்கு, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபாக்கி வைத்திருப்பதால் ‘சங்கத்தமிழன்’ வெளியாவதில் சிக்கல் எற்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!