மணிரத்னத்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்

மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரித்து வருகிறார். நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இந்த படத்தில் நாயகனின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

error: Content is protected !!