மரக்கன்றுகளை நட்டு பிறந்தநாளை கொண்டாடிய ஹரீஷ் கல்யாண்!

இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சென்னை புரசைவாக்கம் நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து, அப்பள்ளி மாணவ, மாணவியர்களோடு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்று சொல்லுக்கேற்ப அனைவரும் மரங்களை வளர்த்து நாட்டை செழிப்பான நாடாக மாற்றுவோம் எனவும் மாணவர்களுகு அறிவுரை வழங்கினார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #ஹரீஷ்கல்யாண்