மற்ற நாடுகளில் நேர்கொண்ட பார்வை டிரைலரின் நிலை என்ன?- முழு விவரம் இதோ

அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட அப்டேட்டுக்காக தான் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர். அந்த நாளும் நேற்று வந்தது, ஏதாவது ஃபஸ்ட் லுக் போன்றவை வரும் என்று பார்த்தால் டிரைலரே வந்துவிட்டது.

தல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை டிரைலரை பார்த்து மிரண்டு போய்யுள்ளனர். அஜித்தின் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது இந்த படம் யூடியூபில் இந்தியளவில் முதல் இடத்தில் உள்ளது. மற்ற இடங்களில் எந்தெந்த இடத்தில் உள்ளது தெரியுமா, இதோ பாருங்க

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் முதல் இடத்தில் தான் உள்ளதாம்.

http://moviewingz.com/nerkonda-paarvai-official-trailer/