மாரடைப்பால் பிரபல நடிகர் கிரேஸி மோகன் உயிரிழந்தார்- பிரபலங்களின் ட்விட்டர் பதிவு

இன்று தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய நடிகர்களின் மரண செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒன்று நடிகர் கிரிஷ், இப்போது கிரேஸி மோகன் அவர்கள்.

கிரேஸி மோகன் தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் வசனங்களை எழுத முடியுமா என்று ரசிக்க வைத்தவர். அப்படி அவர் எழுதிய படங்களில் ஒன்று பஞ்ச தந்திரம் இந்த படத்தை பார்த்தாலே தெரியும் அவரின் திறமை.

இப்படிபட்ட கலைஞர் தற்போது நம்முடன் இல்லை என்பது அனைவருக்குமே ஒரு பெரிய வருத்தம். இவரின் மரண செய்தி கேட்டு பிரபலங்கள் தங்களது வருத்தத்தை டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

 

https://twitter.com/Actor_Siddharth/status/1138004924560683008?s=19

https://twitter.com/varusarath/status/1138006695349612545?s=19

https://twitter.com/actorsananth/status/1138010718890995712?s=19

https://twitter.com/Act_Srikanth/status/1138011975131099136?s=19