மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளித்த பிரபலம் இசையமைப்பாளர்

கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் பாடிய “கண்ணான கண்ணே” பாடல் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டது. இதை அறிந்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த சிறுவன் யார் என்பதை தனக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அந்த சிறுவன் குறித்த விபரம் கிடைத்துள்ளதாகவும் விரைவிலேயே அவரை திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாகவும் இமான் உறுதியளித்துள்ளார் .

  1. XiaoYing_Video_1569146516370