மீண்டும் இணையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & சிம்பு – இயக்குனர் சேரன்

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு & அருண் விஜய் இணைந்து நடித்த படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

தற்போது இதில் மக்கள் செல்வன் விஜய சேதுபதி & சிம்பு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு இணைந்து நடிக்க வுள்ளதாக கூறப்படுகிறது.

மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.