மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்கும் பிரபல நடிகை

கடந்த 2001ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு ஆரின் என்ற பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அசினின் சமீபத்திய ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.