Movie Wingz
சினிமா செய்திகள்

மீண்டும் வில்லனாக ‘சுந்தரபாண்டியன்’ சௌந்தரராஜா

சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாக நடித்தவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தற்போது விஜய்யுடன் ‘பிகில்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அடுத்ததாக ‘விசாரம்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

Related posts

தனது திருமணம் குறித்து ‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீன்

MOVIE WINGZ

தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல்தான் – பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டின்

MOVIE WINGZ

லியாண்டர் லீ மார்ட்டி – சிங்கப்பூர் ஆடிஷன்ஸ் 2019

MOVIE WINGZ