மூன்றாவது பாகத்திற்கு தயாராகிறார் நடிகர் சந்தானம்

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும். வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாகத்தை 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.