ரஜினிக்கு ஹீரோயினாக அடுத்த படத்தில்?

சூப்பர்ஸ்டாரின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவர் தான், உண்மை தகவல் இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சந்தோஷ் சிவன் கமி ஆகியுள்ளார்.

இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் ரஜினிக்கு ஹீரோயினாக அடுத்த படத்தில் நயன்தாராவை கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.