ரஜினியின் தர்பாரில் முன்று வில்லன்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் 3 வில்லன்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதீக் பாபர், சுனில் ஷெட்டி என 2 பாலிவுட் நடிகர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர். இந்நிலையில், நவாப் ஷாவும் இந்த படத்தில் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.