லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 64′ இன்று பூஜையுடன் துவங்கியது
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள படம் ‘தளபதி 64’. திரில்லர் கதையைக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாலவிகா மோகனன் ஆகியோர் நடிக்கவுள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியுள்ளது. இதனை தொடர்நது #Thalapathy64Pooja என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றன்ர்