விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென சென்ற கமல்ஹாசன்
கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரித்து வரும் படம் ‘கடாரம் கொண்டான்’. இந்த படத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீகிதம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரெனெ சென்ற கமல், நடிகர் விக்ரம் உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Producers visit the set on the last day of shoot to congratulate the crew. #KadaramKondan @ikamalhaasan #Vikram @chiyaanCVF @idiamondbabu pic.twitter.com/i5AO7Rnv82
— nba24x7 (@nba24x7news) May 30, 2019