விக்ரம் 58′ படத்தில் இணைந்தார் பிரபல நாயகி*
‘நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்துள்ளார் என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘கே.ஜி.எஃப்’ படத்தின் நாயகியான ஸ்ரீநிதிஷெட்டி நடிக்க உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.