விஜய்யின் ‘பிகில்’ படத்திற்கு போட்டியாக தனுஷின் ‘பட்டாஸ்’
தமிழ் சினிமாவில் பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் படம் வெளிவருவது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலருக்கும் பிடித்த ஒன்று. இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலுக்கு ‘பேட்ட’ படத்திற்குப் போட்டியாக ‘விஸ்வாசம்’ படம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வரிசையில் தீபாவளிக்கு ‘பிகில்’ படத்திற்கு போட்டியாக ‘பட்டாஸ்’ படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.