விஜய்சேதுபதி சுருதிஷாசன் இவர்கள் லாபம் கூட்டணியில் தன்ஷிகா

இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இவர் தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி‘ஹாசன் இணைந்து நடிக்கும் “லாபம்” படத்தை இயக்கி வருகிறார்.

இவர்களுடன் கலையரசன், ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது-

ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் கபாலி, பேராண்மை படங்களில் நடித்த தன்ஷிகாவும் இணைந்துள்ளார்.