விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடு

தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அணைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அதன் சிறப்பம்சம் பின்வருமாறு

கச்சத்தீவு மீட்பு

ஜி.எஸ்.டி வரி ஒழிப்பு

விவசாயத் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம்

விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் அனைத்து மொழிகள் நலன் பாதுகாப்பு

பெட்ரோலியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை மீண்டும் அரசு ஏற்க வேண்டும்