வில்லனாக களமிறங்கும் பிரபல தயாரிப்பாளரின் மகன்

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி சவுதிரியின் மூத்த மகன் ரமேஷ். இவர் ‘ஜித்தன்’ படத்தின் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தெலுங்கில் வம்சி கிருஷ்ணா மல்லா இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ரமேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

error: Content is protected !!