ஹாலிவுட்டில் களமிறங்கும் கோலிவுட் பிரபல நடிகர்!

தமிழ் திரையுலகில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவுள்ள ஹாலிவுட் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘ட்ராப் சிட்டி’ என்று தலைப்பிட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

error: Content is protected !!