நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன்’ திரைப்படம் அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது
‘நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மஞ்சு வாரியார் இணைந்து நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் எழுத்தாளர் பூமணி எழுத்தில் உருவான ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் அசுரன் திரை ப்படம் 110 தியேட்டர்களில் திரையிட படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.











