10 நாட்களில் 130 கோடியை அள்ளிய காஞ்சனா 3

10 நாட்களில் 130 கோடியை அள்ளிய காஞ்சனா 
காஞ்சனா 3 ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது..இந்த படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது…10 நாட்களில் உலகம் முழுவதும் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறது…ஒரு மாநில மொழிப்படம் இந்தளவு வசூல் வேட்டையாடி இருப்பது பெருமைக்குரிய விஷயம் தானே..