24 மணிநேரத்திற்கு முன்பாக பெரும் சாதனை செய்த ஆதித்ய வர்மா! விக்ரம் மகனுக்கு கிடைத்து பெரும் வரவேற்பு’..

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா படம் ரிலீஸ்க்கு தயாராகிவருகிறது. ஏற்கனவே பாலா இயக்கத்தின் எடுக்கப்பட்டு ரிலீஸ் நேரத்தில் படம் ஒரிஜினலாக இல்லை என தயாரிப்பு நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய கிரீஸய்யாவை வைத்து இதன் ரீமேக்கை ஆதித்ய வர்மா என எடுத்துள்ளனர். துருவ்க்கு இது ஒரு அறிமுக படம் என்பதால் இளம் தலைமுறைகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

 

நேற்று இப்படத்தின் டீசர் வெளியானது. 24 மணிநேரத்திற்கு முன்பே இந்த 2.5 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை பெற்று சாதனை செய்துள்ளது.