’96’ ஜானுவாக மாறிய லாஸ்லியா

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம், அனைவருக்கும் தமிழ் சினிமா கதாபாத்திரங்களின் கெட்-அப் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில், சரவணனுக்கு விஜயகாந்த் கெட்-அப்பும், சேரனுக்கு ஜானி ரஜினி கெட்-அப்பும், சாண்டிக்கு சிம்பு கெட்-அப்பும், லாஸ்லியாவிற்கு ‘96’ படத்தில் தோன்றிய த்ரிஷா கெ-அப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், கடை வீதி கலகலக்கும் என்ற பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர் ஹவுஸ் மேட்ஸ். இதில், லாஸ்லியாவும் நடனம் ஆடுகிறார்.

அமைதியாக செல்லும் இந்த டாஸ்க் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் கிளம்பலாம்.