லொள்ளு சபா ஜீவாவும் திஷா பாண்டேவும் ஜோடியாக நடிக்கும் படத்தின் பெயர் தான் ” கொம்பு “.
இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் இப்ராகிம் கூறியதாவது, ” நான் சந்திரகுமார் மற்றும் பாலு ஆனந்த் இருவரிடமும் இயக்குனர் பயிற்சி எடுத்தேன். இந்தப் படத்தோட கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதையாகும்.ஒரு ஊரில் ஆவிகளின் அட்டகாசத்தை அடக்க மாட்டுக் கொம்பு பயன்படுத்துவதை கேள்விப்பட்ட ஆராய்ச்சி மாணவியான திஷா பாண்டே அந்த ஊருக்கு வருகிறார்.
லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், சுவாமிநாதன் இன்னும் பலர் நடிக்கின்றனர்.
ராதிகா நடன பயிற்சியையும், கஜினி குபேந்தர் சண்டை பயிற்சியையும் ‘.ஆனந்த்மணி கலையையும், சுதீப் ஒளிப்பதிவையும், கிரீசன் படத்தொகுப்பையும், தேவ் குரு இசையையும் கவனித்துள்ளனர்.
சரவணன் புரொடக்சன் எக்ஸ்கியூட்டிவ்வாகவும், எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசராக ரவிசங்கரும் பொறுப்பேற்றுள்ளனர்.
சாய் சீனிவாசா பக்சர்ஸ் சார்பில் எம். பன்னீர்செல்வமும் வானதியும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இ. இப்ராகிம் தனது முதல் படமாக இயக்கி உள்ளார்.
Related posts:
சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”.
நம்பிராஜ் இயக்கத்தில் வி.ரவி – மதுஸ்ரீ நடிக்கும் யாரது” படத்தின் கிளைமேக்சில் புதுமை |
அகிலன்: ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.
சந்தானத்திற்கே டகால்டி காட்டும் யோகி பாபு | ” டகால்டி ” இம்மாதம் 31 ரிலீஸ்
தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் “பட்டாஸ்” எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது
மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் – அதுல்யா ரவி
காவல்துறை அதிகாரியாக. ‘ நட்டி’ நடராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமாகியது
திருநெல்வேலியில் நடைபெற்ற ‘அறமுடைத்த கொம்பு’ இசை வெளியீடு.!
சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி சொல்கிறது கமல்கோவின்ராஜ் நடிக்கும் ” புறநகர் “
பிரபுதேவா வெளியிட்ட ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் டிங் டாங் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.


