2 -ஜி வழக்கு பற்றி விவாதிக்க நான் தயார் நிங்கள் தயாரா ஆ.ராசா மீண்டும் சவால்!
2 -ஜி ஊழல் வழக்கு பற்றிய விளக்கமளிக்கவும் விவாதிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
என ஆ.ராசா மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
2 -ஜி வழக்கில் எந்தக்குற்றசாட்டையும் அரசுத் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என கூறிய ஆ.ராசா தலைமைச் செயலகத்தில் ( கோட்டையில்) இருந்து இது பற்றி விவாதிக்க நான் தயார் என கூறினேன்.
ஆனால் தமிழக முதல்வரிடம் இருந்து எனக்கு எந்த ஒரு அழைப்பும் இல்லை அதற்கான பதிலும் வரவில்லை எனவும் கூறியுள்ளார் ஆ.ராசா.












