தாமிரபரணி ஆம்பள திரைப்படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் இளைய திலகம் பிரபு.
சென்னை 28 செப்டம்பர் 2021
தாமிரபரணி ஆம்பள திரைப்படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் இளைய திலகம் பிரபு.
தாமிரபரணி ஆம்பள திரைப்படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் இளைய திலகம் பிரபு.விஷால் நடிக்கும் 32-வது திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார்.அறிமுக இயக்குனர் A.வினோத்குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது.
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கனவே #தாமிரபரணி, #ஆம்பள படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
அதில் இடம்பெற்ற விஷால் – பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இணைந்து நடித்து வருகின்றனர்.
இதில் பிரபு சிறிது இளைத்து காணப்படுகிறார்.
விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.
இப்படத்தை நடிகர்கள் ரமணா – நந்தா இணைந்து #ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள்.
A.வினோத்குமார் டைரக்டராக அறிமுகமாகிறார்.
இசை:யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம்
Pro:ஜான்சன் .
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம்
Pro:ஜான்சன் .
Related posts:
இளைய திலகம் பிரபு திரை வாழ்க்கையின் வயது 40.
காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சியை இளைய திலகம் பிரபு அவர்கள் பார்வையிட்டார் !!
இளைய திலகம் பிரபு மற்றும் நடிகர் வெற்றி – நடிகை கிருஷ்ண பிரியா இணைந்து நடிக்கும் ஆண் மகன் !
இளைய திலகம் பிரபு அவர்களின் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணவிழாவில் ‘லெஜண்ட்’ சரவணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
தாமிரபரணி’, ‘பூஜை’ வெற்றிப் படங்களுக்கு பிறகு விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்.!!
“ஒரு நொடி” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் படக்குழுவினர்!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு கதாநாயகன் உருவாகிறார்.!!
லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன் !!
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை நடைபெற்றது.
கட்டா குஸ்தி திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி!!

