வாரம் தோறும் ஞாயிற்று கிழமையை சமூக நலப்பணி நாளாக அறிவித்த “தளபதி மக்கள் இயக்கம்”.
சென்னை 07 மார்ச் 2022
வாரம் தோறும் ஞாயிற்று கிழமையை சமூக நலப்பணி நாளாக அறிவித்த “தளபதி மக்கள் இயக்கம்”.
வாரம் தோறும் ஞாயிற்று கிழமையை சமூக நலப்பணி நாளாக அறிவித்த “தளபதி மக்கள் இயக்கம்”.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்று கிழமை அன்று “தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று முதல் ஏழை எளிய முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தினை முதற்கட்டமாக”
இதனை முன்னிட்டு நேற்று முதல் ஏழை எளிய முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தினை முதற்கட்டமாக”
அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.
மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப் படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !
அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்கிவிக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கங்கள் !!
புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !
தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள்!
புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் !
புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் !
12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் !
பொதுத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்து கவுரவித்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்!
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

