Hi 5 திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!
சென்னை 06 டிசம்பர் 2022 Hi 5 திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
டிரெய்லர் பார்க்கும் போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள்.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது…
பாடகர் கானா பாலா பேசியதாவது…
தயாரிப்பாளர் இயக்குநர் பாஸ்கி T ராஜ் பேசியதாவது…
இப்படம் எடுப்பதற்கு உதவிய அனைத்து கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இங்கு வந்து எங்களை வாழ்த்திய பிரபலங்களுக்கும் நன்றி. முதியவர்கள் இரண்டாம் குழந்தைப்பருவத்தில் இருப்பவர்கள் ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து கொள்வதில்லை. முதியவர்களை புரிந்து கொள்ள சொல்வது தான் இந்தப்படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தை சொல்லியுள்ளோம். படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…
நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டுகள் கடந்தும் வாழலாம். மதுப்பழக்கம் இல்லாமல் வாழுங்கள். இந்தப்படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையை சொல்கிறது. இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா அப்பாவை போற்ற வேண்டும். அம்மா அப்பாவை வணங்குபவன் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும். இந்த Hi 5 படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
சினிமாவில் இளைஞர்களை காட்டி வெற்றி அடைவது எளிதானது ஆனால் வயதானவர்களை காட்டி வெற்றி அடைவது கஷ்டம் ஆனால் அதில் நீங்கள் சாதிப்பீர்கள். முதுமைக்காலம் தான் நம் வாழ்வில் முக்கியமானது நாம் அந்த காலகட்டத்தில் தான் நமக்கு பிடித்ததை செய்ய ஆணைப்பட்டு வாழுகிறோம். முதுமை காலத்தின் வலிகளை சொல்லும் படத்தை தரும் இந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Related posts:
‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!!
தனுசு ராசி நேயர்களே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!
நாட் ரீச்சபிள் ( Not Reachable) திரைப்பட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா !
நடிகை சன்னி லியோன், நடிகர் சதீஷ் நடிப்பில் “ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!
நடிகர் கதிர், நட்டி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!
கள்ளன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !
“என்ன சொல்ல போகிறாய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !
“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா !
“அஷ்டகர்மா” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

