அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கத்தில், ‘ஜீவி’ வெற்றி- கிஷன் தாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘ஈரப்பதம் காற்று மழை’!
அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கத்தில், ‘ஜீவி’ வெற்றி- கிஷன் தாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘ஈரப்பதம் காற்று மழை’!
வித்தியாசமான பல ஜானர்களில் படம் எடுத்து வெற்றிக் கொடுத்தவர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன். ‘ஜீவி’ படப்புகழ் வெற்றி, ’முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஈரப்பதம் காற்று மழை’ என்ற புதிய படம் இப்போது தயாராகி உள்ளது.
திரைப்படம் குறித்து இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா கூறும்போது…
மேலும், வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும் அதே சமயம் எப்படி கனிவாகவும் இருக்கிறது என்ற வாழ்வின் நிலையற்ற தன்மையை இந்த படம் உணர்த்தும்.
முற்றிலும் நல்லவர் என்றோ முற்றிலும் தீயவர் என்றோ மனிதர் யாரும் இல்லை.
இந்தப் படத்தில் நடிகர்கள் வெற்றி, கிஷன் தாஸ், தீப்தி ஆகிய மூவரும் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் கதையின் தரமும் படைப்பின் உண்மை உணர்வும் மாறாது வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வரக்கூடிய பிக் பிரிண்ட் பிக்சர்ஸுடன் நாங்கள் இணைந்தது பெருமைக்குரிய ஒன்று.
வர்த்தக வட்டார நாயகனாக வலம் வரக்கூடிய நடிகர் வெற்றி தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சலீம் ‘மயக்கம் அது மாயம்’ போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார்.
’ஈரப்பதம் காற்று மழை’ படத்தை சலீம் ஆர் பாட்ஷா எழுதி இயக்கியுள்ளார்.
Related posts:
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் “தருணம்” படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது !!
அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கத்தில் எட்டு தோட்டாக்கள் புகழ் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படம் !
புன்னகை பூ கீதா வழங்கும், இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள திரைப்படம் ‘சில நொடிகளில்’!
ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்படம், Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது !
நடிகர் சந்தீப் கிஷன் நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியுடன் இணையும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.
Olympia Movies S. அம்பேத் குமார் வழங்கும் கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் “Production No.4” !
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’
அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது!!
அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஓடிக் கொண்டுள்ளது.!!
நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், இரண்டாவது திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

