நடிகர் அருண் பாண்டியன் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மக்கள் செல்வன்’ -அசோக் செல்வன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டார்கள்!!
நடிகர் அருண் பாண்டியன் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மக்கள் செல்வன்’ -அசோக் செல்வன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டார்கள்!!சென்னை 19 பிப்ரவரி 2025 அஃகேனம் என்றால் ஆயுத எழுத்தை குறிக்கும் என்பதால் டைட்டிலுக்கான ஃபர்ஸ்ட் லுக் அர்த்தப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருப்பது… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் – என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அஃகேனம் ‘என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் நடிகர் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில்,..

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே அருண்பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் இதற்கு முன் ‘அன்பிற்கினியாள்’ எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதும், இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது என்பதும், மீண்டும் இருவரும் அஃகேனம்’ எனும் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நடிகர் விமல் நடிக்கும் குலசாமி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் மக்கள் செல்வன்.
நடிகர் அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் புளூ ஸ்டார் படத்தின் “ரயிலின் ஒலிகள்” பாடல் வெளியானது!!
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘VJS 51’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியீடு!
நடிகர் அசோக் செல்வன் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதுு.
நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் “புளூஸ்டார்” திரைப்படம் 2024 ஜனவரி 25 வெளியாகிறது !!
நடிகர் சிலம்பரசன் டி. ஆர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்து ‘நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர் !!
இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திரம் விஜய் சேதுபதி ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டனர்.!!
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘பொய்யின்றி அமையாது உலகு’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம்.!

