டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!
டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!
சென்னை 19 ஜூன் 2025 இன்சைட் அவுட் 2 மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றுமொரு கனவுபோன்ற அதிரடியான திரைப்படத்தை வழங்க உள்ளன – “எலியோ”! இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
இன்க்ரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற கனவுகளை ரசிகர்களுக்கு வழங்கிய புகழ்பெற்ற ஸ்டூடியோ, இப்போது நம்மை விண்வெளிக்கு அப்பால் அழைத்துச் செல்லும் புதிய அனுபவத்தை வழங்குகிறது.
எலியோ – விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அண்டாரங்கள் முழுவதும் பயணம் செய்யும் புது அவதாரத்தில், பூமியின் தூதராக பரிசீலிக்கப்படுகிறான்!
இத்திரைப்படத்தை இயக்கியவர்கள்:
மடலின் ஷரஃபியன் (Burrow),
டோமீ ஷீ (Turning Red, Bao),
ஏட்ரியன் மோலினா (Coco).
வாய்ஸ் காஸ்ட்:
யோனாஸ் கிப்ரீயாப் – எலியோ
சோயி சால்தானா – ஆன்ட் ஒல்கா
ரெமி எட்ஜர்லி – கிளோர்டன்
பிராட் காரெட் – லார்ட் கிரிகான்
ஜமீலா ஜமீல் – தூதர் குவெஸ்டா
ஷர்லி ஹென்டர்சன் – OOOOO
டிஸ்னி பிக்சார் வழங்கும் “எலியோ” – ஜூன் 20, 2025 முதல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!
Tamil Trailer :
Related posts:
சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் மேஜிக் டச்சான ‘அஸ்வின்ஸ்’ ஜூன் 9 அன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடுகிறது.!!
தென்னிந்திய திரைப்படம் டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் 08 ஜூன் 2025 ஞாயிறு கிழமை அன்று நடைபெற்ற உள்ளது!
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பிப்ரவரி 21,2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது !!
தமிழ், தெலுங்கு, இந்தி மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது!!
நடிகை நயன்தாரா நடிப்பில் “O2” ஜூன் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது! “O2” படத்தின் டிரைலர் வெளியானது!!
அர்ஜுன் சர்க்காரின் ஸ்டைலிஷ் & இன்டென்ஸ் அவதாரத்தை மே 1, 2025 அன்று திரையரங்குகளில் கண்டுகளியுங்கள் !!
S.S.ராஜமௌலி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து பாகுபலியின் சொல்லப்படாத கதையை ஒரு புதிய அத்தியாயமாக, ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ மூலம் மே 10/17, 2024 அன்று சொல்லவுள்ளது !!
ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் வரும் ஜூன் 21 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது !!
மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் “விஸ்வம்பரா” படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார், இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!
இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 25, 2026 அன்று வெளியாகிறது!*

