தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்  நிர்வாகிகள் முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் !!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்  நிர்வாகிகள் முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் !!

சென்னை 18 மே 2026 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி.கே. எம்.தமிழ்க்குமரன், செயலாளர் திரு.எஸ். கதிரேசன், துணைத்தலைவர்கள் திரு. எஸ் கமலக்கண்ணன், திரு. ஆர்.கே. சுரேஷ், பொருளாளர் திரு. என்.சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி. சுஜாதா விஜயக்குமார் ஆகியோர், தமிழ் நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் தமிழ் திரைப்படதுறை சம்பந்தமாக கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

CLOSE
CLOSE
error: Content is protected !!