நடிகர் விஷாலின் 28வது திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு*

நடிகர் விஷால் – நடிகை தமன்னா நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் ‘ஆக்சன்’ இன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷால் நடிக்கவிருக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்  வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ’சக்ரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் விஷாலுடன் நடிகை ரெஜினா, ஷாரதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ் ஆனந்தன் இயக்கவுள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!