நான் பேசியதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க‌.‌. வீடியோவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கொடிய நோய் ஆக உருவெடுத்துள்ளது.

தற்போது இந்தியாவிலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வரை 6 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இன்று மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அச்சுறுத்தி இருந்தார்.

இதனை மக்கள் பின்பற்ற வேண்டுமென நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது என பேசியிருந்தார்.

அது இத்தாலி நாட்டு மக்களைப் போன்று அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும் இல்லை என்றால் இட்டாலி நாட்டைப் போன்று மூன்றாம் நிலையில் சென்றுவிடக்கூடாது என்று கூறியிருந்தார்.

மக்கள் நடமாடும் பகுதிகளில் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் கொரோனா வைரஸ் பரவாமல் இருந்தாலே மூன்றாவது நிலைக்கு செல்வதை தடுத்துவிடலாம் என நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டர் நிர்வாகத்தை கண்டித்து SHAME ON TWITER என டிரெண்ட் டிங் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று மார்ச் 22ல் வீடியோவை விட்டு ட்விட்டர் நீக்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

Rajini Clarifies Why Twitter Removed His Janata Curfew Video

அந்த விளக்கம் இதோ.

 

error: Content is protected !!