நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடிக்கடி கை கொடுக்கும் மக்கள் செல்வன்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீதான அவன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பிறகு அவர் நடித்த பல திரைப்படங்கள் அவரை முன்னணி கதாநாயகியாக உருவாக்கியது.
வானம் கொட்டட்டும் திரைப்படத்திற்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளி வர தயாராகி வருகின்றனர்.
க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அதில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் “திட்டம் இரண்டு” என்ற திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.
ஒரு பக்கம் கதாநாயகியாக நடித்த போதும் நடிகர் சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டம் இரண்டு திரைப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தினை இயக்குகிறார். போஸ்ட்டரை பார்க்கும் போது இது க்ரைம் த்ரில்லர் படமாக் இருக்கும் என்பது தெரிகிறது.
What is Plan B? என கடந்த சில நாட்களாக இந்த திரைப்படம் குறித்து விளம்பரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What is Plan B? – @MiniStudio_ & @SixerEnt 's New Mystery Thriller starring @aishu_dil, titled as #ThittamIrandu (PLAN B)
Happy to Launch #ThittamIranduFirstLook@vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @Thandora_ @proyuvraaj pic.twitter.com/5sGe1rETDt
— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2020
Here is my next movie first look an title What is Plan B? – @MiniStudio_ & @SixerEnt 's , titled as #ThittamIrandu (PLAN B)
Thank u @VijaySethuOffl for launching @vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @divomovies @digitallynow @Thandora_ @proyuvraaj pic.twitter.com/ZwrlFuMtvZ— aishwarya rajesh (@aishu_dil) May 7, 2020











