தளபதியும் – இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இணையும் தளபதி 65 திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது..?
தளபதி நடிப்பில் உருவான துப்பாக்கி, கத்தி, சர்கார்’ படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
இந்த திரைபபடம் தளபதி விஜய்யின் நடிப்பில் 65 திரைப்படமாக உருவாகவுள்ளதால் இதை தளபதி 65 என்று அழைக்கின்றனர்.
இந்த திரைபபடத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளனர்
இந்த தளபதி 65 திரைப்படத்திற்கு
இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளார்.
தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இயக்குநர் முருகதாஸ் ஸ்கிரிப்புடன் தயாராக உள்ளாராம்.
தளபதி விஜய்யின் சம்பள விவகாரத்தையும் பேசி முடித்துவிட்டார்களாம்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்த ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் அறிவிப்பு வெளியாகலாம்.
எனவே விரைவில் இந்த தளபதி 65 திரைபபட அறிவிப்பு வெளியாகலாம்.
அது ‘துப்பாக்கி 2′ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.











