Wednesday, August 12
Shadow

Author: MOVIEWINGZ COM

பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி?

பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி?

சினிமா - செய்திகள்
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் தற்போதையே உடல்நிலை குறித்து அவரே பகிர்ந்துள்ளார். ‘மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எனக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. அத்துடன் தான் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பிவிடுவேன் எனவும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். https://twitter.com/duttsanjay/status/1292148318148026368?s=19  ...
உலகநாயகன், தளபதி, தல, கார்த்திக், சிம்பு, ஜெயம் ரவி, சூர்யா, திரைப்படத்தின் பிரபல தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் காலமானார்.

உலகநாயகன், தளபதி, தல, கார்த்திக், சிம்பு, ஜெயம் ரவி, சூர்யா, திரைப்படத்தின் பிரபல தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் காலமானார்.

சினிமா - செய்திகள்
இந்தியா மற்றும் இல்லாமல் உலக முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதே சமயம் அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் கவர்னர்கள் திரைப்பட உலகில் உள்ள நடிகர் நடிகைகள் என பலர் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்பட உலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. மேலும் பாலிவுட் பிரபலங்கள் நடிகர் அமிதாப் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட உலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் வி....
அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா நடிகை மீரா மிதுன் இதுவரை பேசியதை இயக்குநர் இமயம் பாரதிராஜா வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா நடிகை மீரா மிதுன் இதுவரை பேசியதை இயக்குநர் இமயம் பாரதிராஜா வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சினிமா - செய்திகள்
8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக நடிகை மீரா மிதுன் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த "தானா சேர்ந்த கூட்டம்" திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் அந்தக் காட்சிகள் திரைப்படம் வெளியாகும்போது அந்த காட்சிகள் இல்லை. இதனையடுத்து ஓரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தளபதி நடிகர் விஜய் நடிகர் சூர்யாவை மிக் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் தளபதி நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவை படு கேவலமாகவும் மிக அசிங்கமான வார்த்தைகளால் விமர்சித்து வந்தார். இதற்கு தளபதி விஜய்யின் ரசிகர்கள் மற்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்த...
Film Actor & Social Activist Soundararaja I am happy to inform that my social welfare trust Mannukkum Makkalukkum enters into its 4th anniversary with all your support & blessings.

Film Actor & Social Activist Soundararaja I am happy to inform that my social welfare trust Mannukkum Makkalukkum enters into its 4th anniversary with all your support & blessings.

ENGLISH NEWS
With regards to the above the Trust has organized to plant 25000 tree plantations across Tamil Nadu during this monsoon period. The activity will be carried over abiding to all the government rules & norms set as the COVID19 safety measures. We are planting Palmera and few other country trees by the pond side, lake side, mountain side, colleges, schools and other permitted private institutions. Our Trust Mannukkum Makkalukkum also inspects the growth and ensures nourishment to them once in every month as per the Agricultural & environment department advice. All the above information is to bring the activity to your knowledge. Looking forward for your fullest support as always. Event Date -11.08.2020, Tuesday Venue - Annai Velankanni Engineering college, Perungulathoor, Chennai ...
நடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு வழிகாட்டுதலின் படி நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் !

நடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு வழிகாட்டுதலின் படி நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் !

சினிமா - செய்திகள்
எனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏரிக்கரைகள்,மலை குன்றுகள், பள்ளி,கல்லூரி , தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழி வகை செய்திருக்கிறோம் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்திட எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாள் : 11.08.2020 செவ்வாய்க் கிழமை இடம் : அன்னை வேளாங்கண்ணி பொறியில் கல்லூரி , பெருங்களத்தூர் , சென்னை . நேரம் : 7am லிருந்து 11am மிக்க நன்றி .! தமிழ் அன்புடன் மு. சௌந்தரராஜா B.E,M.A நடிகர் & சமூக ஆர்வலர் ...
We are extremely delighted to announce that the winner of Manam short film two wheeler contest winner is Ms.Bakiyalakshmi from Madurai.

We are extremely delighted to announce that the winner of Manam short film two wheeler contest winner is Ms.Bakiyalakshmi from Madurai.

ENGLISH NEWS
We are extremely delighted to announce that the winner of Manam short film two wheeler contest winner is Ms.Bakiyalakshmi from Madurai. Two wheeler will be presented by Mr.K.Palani Kumar MA.,BL., DCP(deputy commissioner of police) crime against woman and child Madurai City and Cinematographer Mr. Vijay Ulaganath who’s done Thoonganagaram,Vallinam, Baskar the rascal ect on 10.08.2020 Monday at 10.30am in Haritha Honda, 140, lake view road, K.K.nagar, Madurai-625020. Location: near Apollo Hospital.
மானசரோவர் பிக்சர்ஸ் வழங்கும் ” *மனம்* ” குறும்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இருசக்கர வாகனம் அளிக்கும் போட்டி நடைபெற்றது.

மானசரோவர் பிக்சர்ஸ் வழங்கும் ” *மனம்* ” குறும்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இருசக்கர வாகனம் அளிக்கும் போட்டி நடைபெற்றது.

சினிமா - செய்திகள்
இந்தப் போட்டியின் வெற்றியாளராக செல்வி. பாக்யலஷ்மி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவருக்கு (10.08.2020) திங்கள் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மதுரை காவல்துறை ஆய்வாளர் திரு பழனிக்குமார் மற்றும் தூங்காநகரம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு விஜய் உலகநாத் இவர்களால் இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இடம் : Haritha Honda, 140, lake view road, K.K.nagar, Madurai-625020. Location: near Apollo Hospital....