Sunday, February 16
Shadow

Author: MOVIEWINGZ COM

இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ஹிட்டாகுமாஅப்போ ஜரா படம் ஓட வில்லையே?

இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ஹிட்டாகுமாஅப்போ ஜரா படம் ஓட வில்லையே?

சினிமா - செய்திகள்
உன்னைப் போல் ஒருவன்', 'பில்லா-2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டொலேடி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் 'கொலையுதிர்காலம்'. நயன்தாராவுடன் பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாக இருந்தது. நீதிமன்ற வழக்குநிலுவையில் இருப்பதால் இன்று வெளியாகவில்லை. இதற்கிடையில் வி.மதியழகன் தயாரித்துள்ள 'கொலையுதிர்காலம்' படத்தை இன்கம்ப்ளீட் மூவி என்று ட்வீட் பண்ணினார் நயன்தாராவின் இன்றைய காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் மீது வழக்குத் தொடரவிருந்தார் தயாரிப்பாளர் மதியழகன். இந்தவிஷயத்தை அறிந்ததும் அவரை அழைத்து காம்ப்ரமைஸ் செய்த விக்னேஷ்சிவன், 'கொலையுதிர்காலம்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பிரஸ் ரிலீஸை அனுப்பியுள்ளார். ''கொலையுதிர்காலம்' படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளரும் இந்த படத்தின் மீது நல்ல கவனமும் அக்கறையும் செலுத்தியுள்ள
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடம் மாறுகிறதா?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடம் மாறுகிறதா?

சினிமா - செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு எதிராக வழக்கு, பதிவாளர் நோட்டீஸ் அடுத்தடுத்து சிக்கல்கள் முளைத்து வரும் நிலையில், தற்போது தேர்தல் நடத்தும் இடத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது. ஜூன் 23 ம் தேதி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கல்லூரியில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தேர்தல் நடக்கும் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அமைந்துள்ள பகுதியில் நீதிபதிகளின் வீடுகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செல்லும் பாதை அமைந்துள்ளதால் பாதுகாப்பு அளிப்பது சிரமமாக இருக்கும். அன்றைய தினம் 8000 பேர் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு அளிப்பது சவாலாக இருக்கும். நடிகர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தேர்தலின் போது பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என பட்டினபாக்கம் போலீசார் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம்
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் திருப்புமுனை வேடத்தில் கல்யாணி பிரியதர்ஷன்!

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் திருப்புமுனை வேடத்தில் கல்யாணி பிரியதர்ஷன்!

சினிமா - செய்திகள்
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ, சிம்புவுடன் மாநாடு, துல்கர் சல்மானுடன் வான் ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் அவர் நடிக்கும் மாநாடு படத்தில், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியுள்ள கல்யாணி பிரியதர்ஷன், அரசியல் கதையில் உருவாகும் இந்த படத்தில் முதன் முறையாக எமோசனலான ஒரு வேடத்தில் நடிக்கிறேன். இந்த வேடம்தான் கதைக்கு டுவிஸ்ட்டாக அமையும் என்று தெரிவித்துள்ளார்
தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது?

தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது?

சினிமா - செய்திகள்
தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக 61 பேர் அளித்த புகாரில் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில். நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கியது. இந்நிலையில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர்  சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் உரிய விளக்கம் அளிக்கக்கோரி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது விதிகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். இதனால், தென்னிந்தியா சங்க தேர்தல்
வால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை..!

வால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை; தயாரிப்பாளர் சிங்காரவேலன் எச்சரிக்கை..!

சினிமா - செய்திகள்
தமிழ் திரையுலகில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் திரு.சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர்’ என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் பிரபு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்க உள்ளார்..   இந்த நிலையில் பிரபு திலக் என்கிற தயாரிப்பாளர், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன். சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே படமாக தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. இதைத்தொடர்ந்து இந்த படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டு அந்த புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. .   இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன். 'வால்டர்' படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும் அப்படி இ
900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..!

900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..!

சினிமா - செய்திகள்
மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..!   வணக்கம்,   தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.   பாண்டவர் அணியின் பழி வாங்கும் செயலும், நாடகக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை செய்து முடிக்காததாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலும், துணை நடிகர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவர்களை மிகவும் துன்புறுத்தியதாலும், பாண்டவர் அணிக்கு அளித்த ஆதரவை ஜே.கே.ரித்தீஷ் அவர்கள் வாபஸ் பெற்றார்.   பாண்டவர் அணி மீது தான் நம்பிக்கை வைத்து தவறு செய்து விட்டதாக மிகவும் வருத்தப்பட்டார்.   இன்று பாண்டவர் அணி - சுவாமி சங்
விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை இன்று பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்

விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை இன்று பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்

சினிமா - செய்திகள்
விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை இன்று பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார் பழனியில் இன்று #VSP33இனிதே நல்துவக்கம்... சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி  அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33 விஜய்சேதுபதி  அமலாபால் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார். பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குநராக அறிம
பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

சினிமா - செய்திகள்
ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை தரக்குறைவாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய நகர காவல் நிலையங்களிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.    இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு  விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், பேசுவதற்கு பல விஷயங்க