Tuesday, September 22
Shadow

திரை விமர்சனம்

பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்    ரேட்டிங் – 2.5 / 5

பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5

திரை விமர்சனம்
நடிப்பு - ஜோதிகா, கே.பாக்யராஜ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், ஆர். பாண்டியராஜன் பஞ்சுசுப்பு மற்றும் பலர் தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட் இயக்கம் - ஜே.ஜே.ப்ரெட்ரிக் ஒளிப்பதிவு - ராம்ஜி எடிட்டிங் - ரூபன் இசை - கோவிந்த் வசந்தா மக்கள் தொடர்பு - யுவராஜ் திரைப்படம் வெளியான தேதி - தேதி - 29 மே 2020 (அமேசான் பிரைம்) ரேட்டிங் - 2.5 / 5   தமிழ்த் திரைப்பட உலகில் முதன் முறையாக ஒரு முன்னணி நடிகை ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் திரையரங்குகளில் வெளிவராமல், OTT இனையத்தளமான அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகி உள்ளது. தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக நேரடியாக OTT இனையத்தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம். தமிழ் திரைப்பட உலகில் OTT இனையத்தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த “பொன்மகள் வந்தாள்’ திரைப்படம். கொரானோ வைரஸ் நோய் ...
கயிறு திரை விமர்சனம். ரேட்டிங் – 2.75/5

கயிறு திரை விமர்சனம். ரேட்டிங் – 2.75/5

திரை விமர்சனம்
நடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ் ஹலோ கந்தசாமி மணிமாறன் மற்றும் பலர் தயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ் இயக்கம் -  ஐ.கணேஷ் ஒளிப்பதிவு - ஜெயன் ஆர் உன்னிதன் எடிட்டிங் - யூ கார்த்திகேயன் இசை - விஜய் ஆனந்த், பிரித்வி மக்கள் தொடர்பு - யுவராஜ் திரைப்படம் வெளியான தேதி - 13 மார்ச் 2020 ரேட்டிங் - 2.75/5 தமிழ் திரைப்பட உலகில் புதுமுகங்கள் நடிக்கும் திரைப்படங்கள் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில படங்கள் மட்டுமே ஓரளவிற்கு நல்ல கதையுடனும், உருவாக்கத்திலும் ரசிக்கும்படியாக உள்ளன. இரண்டு வாரத்திற்கு முன்புதான் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது அந்த திரைபபடத்திலும் கதாநாயகனும் குதிரையும் சேர்ந்து நெகிழ்ச்சியுடன் போராட்டக்களத்தில் நடித்திருக்கிறார்கள் அதைப்போல் தான் இந்த கயிறு திரைப்படத்தில் ஒரு மனிதனுக்கும், மாட்டிற்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்...
தாராளபிரபு திரை விமர்சனம். ரேட்டிங் – 3/5

தாராளபிரபு திரை விமர்சனம். ரேட்டிங் – 3/5

திரை விமர்சனம்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக் சச்சு, அனுபமா, நமோ நாராயணா, ஆர்எஸ் சிவாஜி, மற்றும் பலர் தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து ஒளிப்பதிவு - செல்வகுமார் எஸ் கே எடிட்டிங் - கிருபாகரன் புருஷோதமன் இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊருகா - தி பேன்ட், ஷான் ரோல்டன், விவேக் மெர்வின் மக்கள் தொடர்பு - நிகில் முருகன் திரைப்படம் வெளியான தேதி - 13 மார்ச் 2020 ரேட்டிங் - 3/5   தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ வேறு மொழி திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது அப்படி மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு திரைப்படம்தான் தாராள பிரபு ஹிந்தியில் 2012ம் வருடம் வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்கி டோனர் என்ற திரைப்படம் அந்த திரைப்படத்தை எட்டு வருடங்கள் பிறகு அதிகார...
அசுரகுரு திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5

அசுரகுரு திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5

திரை விமர்சனம்
நடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு, மனேபாலா, நண்டு ஜெகன், சுப்பராஜ், ஜேஎஸ்பி சதீஷ், மற்றும் பலர் தயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ் இயக்கம் - ராஜ்தீப் ஒளிப்பதிவு - ராமலிங்கம் எடிட்டிங் - லாரன்ஸ் கிஷோர் இசை - கணேஷ் ராகவேந்திரா மக்கள் தொடர்பு - டைமன் பாபு திரைப்படம் வெளியான தேதி - 13 மார்ச் 2020 ரேட்டிங் - 2.25/5 தமிழ் திரைப்பட உலகில் திருடன் பற்றி ஒரு திரைப்படம் வெளிவந்தால், அடுத்த அதைப் போன்ற சாயலிலேயே ஏதாவது ஒரு திரைப்படம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தில் கதாநாயகனை ஒரு திருடனாக காட்டி இருந்தார்கள். இந்த 'அசுரகுரு' திரைப்படத்திலும் கதாநாயகனை விக்ரம் பிரபுவை ஒரு திருடனாகக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் திரைப்படத்தைப் பார்க்கும் போது ஆரம்பத்தில் அந்தப் பழைய திரைப்படத்தின் ஞாபகம...
வால்டர் திரை விமர்சனம். ரேட்டிங் – 2./5

வால்டர் திரை விமர்சனம். ரேட்டிங் – 2./5

திரை விமர்சனம்
நடிப்பு - சிபி சத்யராஜ், ( நட்டி ) நடராஜன் சுப்பிரமணியம், ஷிரின் காஞ்ச்வாலா, பவா செல்லத்துரை, அபிஷேக், ரித்விகா, சனம் ஷெட்டி, யாமினி சந்தர், மற்றும் பலர் தயாரிப்பு - 11:11 புரொடக்சன் பி லிமிடெட் இயக்கம் - யூ.அன்பு ஒளிப்பதிவு - இராமசாமி எடிட்டிங் - இளையராஜா எஸ் இசை - தர்மபிரகாஷ் மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா ரேகா.D one திரைப்படம் வெளியான தேதி - 13 மார்ச் 2020 ரேட்டிங் - 2./5   தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ காவல்துறை சம்பந்தமாக எவ்வளவு திரைப்படங்கள் வந்து இருக்கிறது அதில் சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் 1993 வருடம் வெளி வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அந்தப் படத்திலிருந்து வால்டரை மட்டும் எடுத்து சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் நடித்த வால்டர் திரைப்படம் வால்டர் என்ற பெயருக்கான மரியாதை இந்த திரைப்படத்தில் இல்லை. மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து இந்த திரைப்ப...
எட்டுத்தீக்கும் பற திரை விமர்சனம். ரேட்டிங் – 1.5./5

எட்டுத்தீக்கும் பற திரை விமர்சனம். ரேட்டிங் – 1.5./5

திரை விமர்சனம்
நடிப்பு - சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா மற்றும் பலர் தயாரிப்பு - வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் இயக்கம் - கீரா ஒளிப்பதிவு - சிபின் சிவன் எடிட்டிங் - சபு ஜோசப் இசை - எம்.எஸ்.ஸ்ரீகாந்த் மக்கள் தொடர்பு -கோபிநாதன் & மணவை புலன் திரைப்படம் வெளியான தேதி - 6 மார்ச் 2020 ரேட்டிங் - 1.5./5     தமிழ் திரைப்பட உலகில் இனி யாரும் சாதியை மையமாக வைத்து திரைப்படங்களை எடுக்கக் கூடாது என யாராவது தடை விதித்தால்தான் தமிழ் திரைப்பட உலகிற்கு மிகவும் நல்லது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆணவக் கொலையை எதிர்த்து கன்னி மாடம், என்ற திரைப்படம் கடந்த வாரம் ஆணவக் கொலை என்பதே திட்டமிட்ட நாடகம் என திரௌபதி, இந்த வாரம் மீண்டும் ஆணவக் கொலையை எதிர்த்து எட்டுத்திக்கும் பற. என்ற திரைப்படம் ஆணவக் கொலை என்ற பெயரில் கருத்தைச் சொல்கிறோம் என, ஒரு திட்டமிட்ட சாதிய வன்மத்தை திரைப்பட ரசிகர்களின் மன...
ஜிப்ஸி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5

ஜிப்ஸி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5

திரை விமர்சனம்
நடிப்பு - ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன், லால் ஜோஸ், சுஷீலா ராமன், விக்ராந்த் சிங் மற்றும் பலர் தயாரிப்பு - ஒலிம்பியா மூவிஸ் இயக்கம் - ராஜு முருகன் ஒளிப்பதிவு - செல்வகுமார் எஸ்.கே எடிட்டிங் - ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா இசை - சந்தோஷ் நாராயணன் மக்கள் தொடர்பு - யுவராஜ் திரைப்படம் வெளியான தேதி - 6 மார்ச் 2020 ரேட்டிங் - 2.25/5     தமிழ் திரைப்பட உலகில் தற்போது கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் சில அபத்தங்களை, அமெச்சூர்த்தனமாகப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அப்படிப்பட்டப் படங்களை சில நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் கொடுக்கும் போதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. தான் இயக்குனராக அறிமுகமான முதல் படமான குக்கூ படத்தில் ஓரளவிற்குப் பெயரையும், இரண்டாவது படமான ஜோக்கர் படத்தில் அழுத்தனமான ஒரு பெயரையும் பெற்றவர் இயக்குனர் ராஜு முருகன். அவரது இயக்கத்தில் ஜிப்ஸி படம் உருவாகி வ...
வெல்வெட் நகரம் திரை விமர்சனம். ரேட்டிங் – 1.5/5

வெல்வெட் நகரம் திரை விமர்சனம். ரேட்டிங் – 1.5/5

திரை விமர்சனம்
நடிப்பு - வரலட்சுமி சரத்குமார், மாளவிகா சுந்தர், அர்ஜாய், சந்தோஷ் கிருஷ்ணா, பிரகாஷ் ராகவன், கண்ணன் பொன்னையா, குமார், மற்றும் பலர் தயாரிப்பு - எ மேக்கர்ஸ் ஸ்டுடியோ இயக்கம் - மனோஜ் குமார் நடராஜன் ஒளிப்பதிவு - பகத் குமார் எடிட்டிங் - ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா இசை - அச்சு, சரண் ராகவன் மக்கள் தொடர்பு - யுவராஜ் திரைப்படம் வெளியான தேதி - 6 மார்ச் 2020 ரேட்டிங் - 1.5/5     த்ரில்லர், சஸ்பென்ஸ் கதைகள் என்றால் அதன் திரைக்கதை சிறப்பாக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் மட்டுமே திரைப்படத்தை ரசிக்க முடியும். இப்போதெல்லாம் த்ரில்லர் திரைப்படங்கள் என்று சொல்லி வரும் திரைப்படங்களில் சஸ்பென்ஸ் என்பதே இல்லாமல் திரௌப்படத்தைக் கொடுத்து நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஆரம்பித்த விதத்தில் ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அதன்பின் ஒரே ஒர...
காலேஜ் குமார் திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5

காலேஜ் குமார் திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5

திரை விமர்சனம்
நடிப்பு - ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, நாசர், மதுபாலா.சாம்ஸ் மற்றும் பலர் தயாரிப்பு - எம்ஆர் பிக்சர்ஸ் இயக்கம் - ஹரி சந்தோஷ் ஒளிப்பதிவு - குரு பிரசாத் எடிட்டிங் - கெர்ரி மற்றும் பவன் கல்யாண் இசை - குதுப் இ கிரிபா மக்கள் தொடர்பு - டைமண்ட் பாபு திரைப்படம் வெளியான தேதி - 6 மார்ச் 2020 ரேட்டிங் - 2.25/5 2016ம் ஆண்டு வெளிவந்த அமலா பால், , சமுத்திரக்கனி நடித்த அம்மா கணக்கு என்ற படம் வெளிவந்தது. அந்த திரைப்படத்தின் கதை போல் தான் உள்ளது இந்த காலேஜ் குமார் திரைப்படமும் அம்மா கணக்கு அமலா பாலும் பள்ளியில் அதே போல் வகுப்பில் 10வது சேர்ந்து படிக்கிறார். அந்த அம்மா கணக்கு திரைப்படத்தின் கதையை அப்படியே அம்மா மகள் என இல்லாமல் அப்பா, மகன் என மாற்றி ஒரு கதை திரைக்கதை எழுதி கன்னடத்தில் 2017ம் ஆண்டில் காலேஜ் குமார் என்ற பெயரில் வெளியிட்டு பெரிய அளவில் வெற்றிபெற்ற. அந்தப் திரைப்படம்தான் தற்...
கல்தா திரை விமர்சனம். ரேட்டிங் – 2/5

கல்தா திரை விமர்சனம். ரேட்டிங் – 2/5

திரை விமர்சனம்
நடிப்பு - அப்பு குட்டி ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின், திவ்யா, ரா சிம்மன், ஏழுமலை, மற்றும் பலர் தயாரிப்பு - மலர் மூவி மேக்கர்ஸ், ஐ கிரியேஷன்ஸ் இயக்கம் - எஸ், ஹரி உத்ரா ஒளிப்பதிவு - வாசு B எடிட்டிங் - என் முத்து முனியசாமி இசை - ஜெய் கிரிஷ் - அலிமிர்சாக் மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா & ரேகா D.one திரைப்படம் வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020 ரேட்டிங் - 2/5     ஒவ்வொரு வாரமும் தமிழ் திரைப்பட உலகில் நான்கைந்து படங்கள் வெளிவருகின்றன. ஆனால், அவற்றில் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை கூட சமூக சிந்தனையுடன் கூடிய படங்கள் வருவதில்லை. ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தங்கள் திரைப்படங்களை வியாபார ரீதியான திரைப்படமாக எடுப்பதில் முனைப்பு கூட்டாமல், மக்களுக்குப் பயன்படும் விதத்திலும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதத்திலும் திரைப்படங்களைக் கொடுக்கிறார்கள். இந்த 'கல...