Thursday, January 27
Shadow

விளையாட்டு செய்திகள்

டென்பின் பந்துவீச்சு போட்டியில் வென்ற தினேஷ்குமாருக்கு பரிசு வழங்கி கௌரவித்த நடிகர் மஹத் ராகவேந்திரா.

டென்பின் பந்துவீச்சு போட்டியில் வென்ற தினேஷ்குமாருக்கு பரிசு வழங்கி கௌரவித்த நடிகர் மஹத் ராகவேந்திரா.

POLITICAL NEWS & TAMIL NADU NEWS, விளையாட்டு செய்திகள்
சென்னை 11 ஏப்ரல் 2021 டென்பின் பந்துவீச்சு போட்டியில் வென்ற தினேஷ்குமாருக்கு பரிசு வழங்கி கௌரவித்த நடிகர் மஹத் ராகவேந்திரா. தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் முதன்முதலாக ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி ஏப்ரல்-7 முதல் 10ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள டியூ பவுலில் (DU Bowl) நடைபெற்றது மொத்தம் 32 ஆண் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். மூன்றில் சிறந்தது (Best of 3) என்கிற அடிப்படையில் நடத்தப்பட்ட இறுதிப்போட்டியில் தினேஷ் குமார் சக போட்டியாளரான ஆனந்த ராகவை 2-1 என்கிற கணக்கில் தோற்கடித்தார் ஆரம்பத்தில் நிலையாக விளையாடிய ஆனந்த் ராகவ், இந்த மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் தினேஷூக்கு எதிராக 187-172 என்கிற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டாவது போட்டியில் சுதாரித்துக்கொண்ட தினேஷ் , 200-157 என்கிற புள்ளிகள் கணக்...
21st Asian Masters Athletic Championship 2019 Winners Meet

21st Asian Masters Athletic Championship 2019 Winners Meet

விளையாட்டு செய்திகள்
The 21st Asian Masters Athletic Championship 2019  was conducted from 2nd to 7th December,2019 at Kuching, Malaysia. Nearly 2316 athletes from 28 Asian countries participated in the meet along with  India.  From Tamil Nadu almost 85 and from Chennai 39 members(24 women and 15 men)  participated. The Chennai District Masters Athletic Association Honored the athletes who created a New Meet record and other Medalists of the Meet, on 15.12.2019 (Today) at Mayor Radhakrishnan Stadium, Egmore . Pramila R - F-35+ (Long jump), Shanthi S - F-40+ (Hammer Throw) created New record. The total number of Medals- 35 (Gold - 10, Silver - 36 and Bronze -9) Nearly all the members from Chennai were in the Merit List. Their performance is very good and praiseworthy. Director Suseenthiran graced the even...
செய்தி வெளியீடு – 21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்

செய்தி வெளியீடு – 21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்

விளையாட்டு செய்திகள்
ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது. எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், இன்று (15.12.2019) ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பெண்களுக்கான 35 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் R.பிரமிளா நீளம் தாண்டுதலிலும், 40 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் S.சாந்தி சுத்தி வீசுதலிலும் புதிய சாதனையை படைத்தனர். வெற்றி பெற்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை - 35 (தங்கம் -10, வெள்ளி -16 மற்றும் வெண்கலம் -9) சென்னையிலிருந்து கிட்டத்தட்ட பங்கெற்ற அனைத்து வீரர்களும் மெரிட் பட்டியலில் இடம்பிடித்தனர். விளையாட்டில் பங்கெற்ற அனைத்து வீரர்களின் செயல்திறன் மிகவும் பாராட்டும்படி அமைந்துள்ளது புதிய சாதனையை உருவாக்கிய இரு பெண்க...
Chennai District Masters Athletic Meet 5th & 6th October, 2019

Chennai District Masters Athletic Meet 5th & 6th October, 2019

விளையாட்டு செய்திகள்
The Chennai District Masters Athletic Association is conducting the Chennai District Masters Athletic Meet on 5th & 6th October 2019, at Jawaharlal Stadium from 6.30am to 5.30pm. This meet is for all men and women from the age of 35 Years to 100+ Years. More number of Athletes are participating in this sports meet. Following events will be conducted in this sports meet. Walking: 5 KM Runs: 100M, 200M, 400M, 800M, 1500M, 5000M, 10000M Jumps: High Jump, Long Jump, Triple Jump, Pole Vault Throws: Shot Put, Discuss Throw, Javelin & Hammer Throw Hurdles: 80M, 100M, 110M, 300M, 400M Chennai District Masters Athletic Meet is scheduled to conduct all the events in both A and B Ground for all age groups. The Chennai District Masters Athletic Association President Mr. M. Shenbagamoorthi and ...
காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..!

காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..!

விளையாட்டு செய்திகள்
ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முன்புறம் கருநீலமும், பின்புறம் ஆரஞ்ச் நிறமும் கொண்ட இப்புதிய ஜெர்சியை, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஜூன் 30ம் தேதி நடைபெறவுள்ள, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர். புதிய ஜெர்சியில் ஆரஞ்ச் நிறம் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் இந்த காவி கலர் உடை அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது....
ஸ்பெயின் முன்னாள் கால்பந்து வீரர் விபத்தில் மரணம்

ஸ்பெயின் முன்னாள் கால்பந்து வீரர் விபத்தில் மரணம்

விளையாட்டு செய்திகள்
ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னாள் முன்கள வீரரான ஜோஸ் அன்டோனியா ரியாஸ் (வயது 35) ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார். ஸ்பெயின் அணிக்காக 21 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கும் ஜோஸ் அன்டோனியா ரியாஸ் 2006–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டிக்கான அணியிலும் அங்கம் வகித்தார். ஆர்செனல் உள்பட முன்னணி கிளப் அணிகளுக்காக விளையாடி இருக்கும் அவர் கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்பெயினில் உள்ள 2–வது டிவிசன் போட்டியில் விளையாட ஒப்பந்தம் ஆனார். ஜோஸ் அன்டோனியா ரியாஸ் மறைவால் ஸ்பெயின் கால்பந்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்...
‘அர்ஜென்டினா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்து விட்டு விடைபெற விரும்புகிறேன்’ மெஸ்சி சொல்கிறார்

‘அர்ஜென்டினா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்து விட்டு விடைபெற விரும்புகிறேன்’ மெஸ்சி சொல்கிறார்

விளையாட்டு செய்திகள்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் வருகிற 14–ந் தேதி முதல் ஜூலை 7–ந் தேதி வரை நடக்கிறது. 2 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி 1993–ம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு அந்த அணி பெரிய போட்டிகளில் கோப்பையை வென்றதில்லை. லயோனல் மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி 2014–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 2–வது இடம் பெற்றது. கோபா அமெரிக்கா போட்டியில் மெஸ்சி அங்கம் வகித்தும் அர்ஜென்டினா அணி 2015, 2016–ம் ஆண்டுகளில் 2–வது இடமே பெற்றது.   கோபா அமெரிக்கா போட்டிக்காக அர்ஜென்டினா அணி பியூனஸ் அயர்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அளித்த ஒரு பேட்டியில், ‘அர்ஜென்டினா அணிக்காக பெரிய பட்டத்தை வென்று கொடுத்து விட்டு விடைபெற விரும்புகிறேன். அதற்காக எனது ஆட்டத்தை உயர்த்துவதுடன் அந்த இலக்கை ...
ஆப்கானிஸ்தானை வீழ்த்திவெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா

ஆப்கானிஸ்தானை வீழ்த்திவெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா

விளையாட்டு செய்திகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.   தொடக்க வீரர்கள் ‘டக்’   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.     இதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள், பலமான ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஷாசத், ஹஸ்ரத்துல்லா ஜஜாய் இருவரும் டக்-அவுட் ஆனார்கள். இதனால் பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய அணிகளுக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஆப்கானிஸ்தானுக்கும் உருவாகுமா? என்று நினைத்த வேளையில், மிடில் வரிசை ஆட்டக்காரர்கள் அந்த அணியை காப்பாற்றினர். ரமத் ஷா (43 ரன்), கேப்டன் குல்படின் நைப் (31 ரன்), நஜிபு...
136 ரன்னில் சுருட்டி இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து

136 ரன்னில் சுருட்டி இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து

விளையாட்டு செய்திகள்
.உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, இலங்கையை 136 ரன்னில் சுருட்டி ஊதித்தள்ளியது. உலக கோப்பை கிரிக்கெட் 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.   இந்த நிலையில் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் நேற்று நடந்த 3–வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆடுகளத்தில் புற்கள் பச்சைபசேல் என்று காணப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதை தெளிவாக உணர்ந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ ஜெயித்ததும் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இலங்கை திணறல் அடுத்த ஒரு மணி நேரத்தில் எதிர்...
CLOSE
CLOSE