Wednesday, April 1
Shadow

சினிமா – செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்

கொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்

சினிமா - செய்திகள்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சார்பாக கொரானா நோய்த்தடுப்பு பணியில் மக்களுக்காக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரிகளுக்கு விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தின் அகில இந்திய செயலாளர் குமரன் அவர்கள் சுமார் 1000 காட்டன் reusable முககவசங்களை இன்று திண்டிவனம் துணைக் காவல் கண்காணிப்பாளர்.(DSP) அவர்களிடம் வழங்கினார். https://youtu.be/ltNuxtrRfH4  
நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

சினிமா - செய்திகள்
சந்தித்த மனிதர்களில் ஹரிகிருஷ்ணன் மிகவும் எளிமையானவர் இனிமையானவர். உங்கள் பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் சொல்லுக...? நான் சென்னை கோடம்பாக்கத்தில் மிகவும் ஏழ்மையான சராசரி குடும்பத்தில் பிறந்தவன் திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான் எனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். உங்கள் படிப்பு ஆரம்ப காலகட்டத்தில் உங்கள் பணி....? BBA முடித்துவிட்டு ஆரம்பகாலத்தில் சிறு சம்பளத்தில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்ற தொடங்கினேன் அக் கம்பெனியில் சிறப்புடன் பணியாற்றியதில் அடுத்து அடுத்து பதவி உயர்வுகளும் கிடைத்து அக் கம்பெனியில் பொது மேலாளர் நிவாகத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டேன். உங்களுக்கு சமூகத்தின்மேல் அக்கறையும் உதவி செய்யும் எண்ணமும் வர காரணம்....?                                                                                             சார் என்னை பொறுத்தவரை வறுமை என்றால் என்ன என்பதை அடிப்படையி
கொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம்! – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

கொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம்! – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

சினிமா - செய்திகள்
இக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார். உட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனை கட்சிகள்... இடம் வாய்த்ததென சிஸ்டத்தை சரிசெய்ய புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிரீடமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி... எல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியை பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சொல் குறைவு... செயல் அதிகம் என இறங்கினார். மழை அதிகமாக வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்... கன்மாய்களை புதுப்பித்தது.. விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது.. படிப்படியாக தமிழகத்தை கையிலெடுத்தார் முதல்வர் எடப்பாடி. சிறந்த செயல்பாடுகள்.. அடுக்கடுக்கான திட்டங்கள்.. என இறங்கியபோது வந்து இடியாக இறங்கியது கொரனா. உடனடியான செயல்பாடுகள்.. இரவு பகலாகத் திட்டமிட்ட முன்னேற்பாடுகள் பல தூக்கமில்லாத இரவுகளைச் சுமந்
5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.!

5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.!

சினிமா - செய்திகள்
ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை ஆதரிப்பதற்காக சமூக அமைப்புகள் முன்வந்து உதவி வருகின்றன. அந்த வகையில் திருவண்ண
குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கும் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் !

குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கும் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் !

சினிமா - செய்திகள்
கொரோனா வைரஸ் உலகை முடக்கிப்போட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே திண்டாடி வருகின்றன. நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது. எளியவர்கள் பலருக்கு வெளியில் நடமாட முடியாத சூழல் இருப்பதால், எந்த ஒரு பணியும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதனால் நம் நாட்டிலும் பெருமளவு ஏழைகள் உணவிற்கே திண்டாடும் நிலையும் உருவாகி வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார். பிரபல நடிகை Dr. ஜெயசித்ரா அவர்களின் புத
நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா - செய்திகள்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியின் விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : 10,000 ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள். மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம். நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு, "கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி"யை அறிவித்திருக்கிறது. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தேர்வுக்குழு முடிவே இறுதியானது. உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும், ப
கொரோனா வைரஸில் இருந்து எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்! இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.!

கொரோனா வைரஸில் இருந்து எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்! இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.!

சினிமா - செய்திகள்
சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் ‘கொரோனா’ எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின. பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது. அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் தான் பிப்ரவரி 24, 25 ஆம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் எனும் செய்தியையும்  இந்திய அரசு அறிவித்தது. மூன்று வாரங்கள் இரவு பகலாக பணியாற்றி அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு செய்தது.  இலட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து  நம் இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரை வரவேற்று உலகே திரும்பிப்பார்க்கும் படி நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்க அதிபர்
3000 கோடி சிலை பாரத பிரதமருக்கு நடிகரின் ஓவியம் புரிய வைத்திருக்கும்.

3000 கோடி சிலை பாரத பிரதமருக்கு நடிகரின் ஓவியம் புரிய வைத்திருக்கும்.

சினிமா - செய்திகள்
உலகமே கொரோனா வைரஸ் அனைவரும் பயந்து அதை தடுப்பதற்காக முயற்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. பல உயிர்களை கொரோனா வைரஸ் கொன்று குவித்து வருவதால் அதை தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வருகின்றது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்களிடம் நிவாரண நிதி கேட்டு வருகிறார் மத்திய அரசும் மாநில அரசும். அதற்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வருவாயை இறந்துள்ளனர். வேலை காரணமாக தங்கள் குடும்பத்தை விட்டு வேறு மாநிலங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். போக்குவரத்து இல்லாத காரணத்தாலும்
கொரோனா பரவலைத் தடுக்க நடிகை ரோஜா செய்த செயல் ! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

கொரோனா பரவலைத் தடுக்க நடிகை ரோஜா செய்த செயல் ! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

சினிமா - செய்திகள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் வீட்டிலேயே யாகம் ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கொரொனா வைரஸ் பரவில் உலகப் பொருளாதாரத்தையே காலி செய்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ருத்ராபிஷாகம் ஒன்றை செய்துள்ளார். இந்த யாகத்தின் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட வேண்டும் என அவர் வேண்டிக்கொண்டுள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி  அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி  அஞ்சலி செலுத்தினார்.

சினிமா - செய்திகள்
நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி  அஞ்சலி செலுத்தினார் . பரவை முனியம்மா அவர்களின் இறுதி காரியங்கள் முடியும் வரை அங்கேயே இருந்து தற்போது தான் மதுரை புறப்பட்டார். அபி சரவணன் முக புத்தக பதிவில் இருந்து.. இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் . ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்  பரவை முனியம்மா பாட்டியை பார்க்க  சென்றேன். சென்ற வழி எல்லாம் நினைவுகள் அபி அபி என்று அழைக்க வந்த ஆறுதலான வார்த்தைகள், அன்பான சிரிப்பு.  இக்கட்டான சூழ்நி