Sunday, August 1
Shadow

HINDI CINEMA NEWS

சட்டவிரோதமாக ராதே திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாலிவுட் நடிகர் சல்மான்கான்்.

சட்டவிரோதமாக ராதே திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாலிவுட் நடிகர் சல்மான்கான்்.

HINDI CINEMA NEWS, TAMIL CINEMA NEWS
சென்னை 18 மே 2021 சட்டவிரோதமாக ராதே திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான் அவருடைய ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி திரைப்படம் கொரோனாவால் திரை அரங்குகளுக்கு பதிலாக OTT தளத்தில் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ராதே திரைப்படம். தொகை செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் ராதே திரைபபடம் OTT இனையத்தளத்தில் வெளியான சில மணி நேரத்தில் திருட்டுத் தனமாக இணையத்தளத்திலும் வெளிவந்தது. ரசிகர்கள் பலரும் திருட்டுத் தனமாக இணையதளத்தில் இந்த ராதே திரைப்படத்தை பார்த்து வருகிறார்கள். இந்த ராதே திரைப்படத்தின் படக்குழுவினருக்கு...
தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்.

தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்.

HINDI CINEMA NEWS, TAMIL CINEMA NEWS
சென்னை 18 மே 2021 தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த ஏப்ல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வசூலை வேட்டையாடிய இந்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தை ஓடிடியில் பார்த்த பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அற்புதம், புத்திசாலித்தனம்... இப்படித்தான் கர்ணன் படத்தின் அனுபவத்தை என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதையை சொல்லியிருக்கி...
ரசிகர் ஒருவரின் சாலையோர உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.!

ரசிகர் ஒருவரின் சாலையோர உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.!

HINDI CINEMA NEWS, TAMIL CINEMA NEWS
சென்னை : 27 டிசம்பர் 2020 தமிழ் திரைப்பட உலகில் மஜ்னு மற்றும் ஒஸ்தி ஆகிய திரைப்படங்களில் மூலம் தமிழ் திரைப்பட உலகில் நடிகர் சோனு சூட் பிரபலமானவர் இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்தி தெலுங்கு போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். பிரபல பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் ரசிகர் ஒருவரின் சாலையோர உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து உண்மையான கதாநாயகன் என்று பெயர் எடுத்தவர் சோனு சூட். இவர் தற்போது ரசிகர் ஒருவர் தொடங்கிய சாலையோர உணவகத்திற்கு சர்பிரைசஸ் விசிட் கொடுத்துள்ளார். அவருடைய ரசிகரின் சாலையோர உணவகத்திற்கு சென்ற சோனு சூட் சமையலுக்கு உதவி செய்தும் அங்கு சாப்பிட்டும் மகிழ்ந்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் உணவகத்திற்கு வந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பட்டாளமே ...
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பண்ணை வீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பண்ணை வீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

HINDI CINEMA NEWS, TAMIL CINEMA NEWS
சென்னை : 27 டிசம்பர் 2020 பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது 55-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்தி திரைப்பட உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் 1988ல் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் அவர் ஒரு துணை நடிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சூரஜ் ஆர். பர்ஜத்யாவின் திரைப்படமான மைனே பியார் கியா (1989) திரைப்படத்தில்தான் அவர் முதன்முறையாக முன்னனி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் வர்த்தரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அப்படம் அவருக்கு பெற்று தந்தது. இவர் 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மத்தியபிரதேசம் மாநிலம் உள்ள இந்தூரில் 1965 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி பிறந்தார். இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். ...