Friday, May 29
Shadow

EVENTS GALLERY

நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு விழா படங்கள் 

நடிகர் சிவக்குமார் கலந்துகொண்ட Dr.எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு விழா படங்கள் 

EVENTS GALLERY
பிரபல பல் மருத்துவ நிபுணர் எஸ்.எம்.பாலாஜி அவர்களுடைய புதல்வி டாக்டர்.பத்மா பிரீத்தா - டாக்டர்.கிறிஸ் ஜோசப் அவர்களுடைய திருமணம் மற்றும் வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் கலந்துகொண்டு திருமண வரவேற்பு விழாவை இனிதே தொடங்கி வைத்தனர். மற்றும் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவக்குமார், கவிஞர் வைரமுத்து, நடிகர் பாக்யராஜ், பாண்டியராஜன் மற்றும் சினிமா நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் பங்கேற்றனர். விழாவில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, திமுகவில் கனிமொழி, அதிமுகவில் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர்கள், தயாநிதி மாறன், துரைமுருகன், ஜகத்ராட்சகன், சபாநாயகர் தனபால், அமைச்சர் விஜய பாஸ்கர், ஏ.சி.எஸ்.சண்முகம், எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து, பா.ம.க. தலைவர் டாக்டர்.ராமத
சேலம் ஆர்.ஆர் பிரியாணி அதிபர் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா

சேலம் ஆர்.ஆர் பிரியாணி அதிபர் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா

EVENTS GALLERY, சினிமா - செய்திகள்
சேலம் ஆர்.ஆர் பிரியாணி அதிபர் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா   சேலம் ஆர்ஆர் பிரியாணி அதிபர் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் – அமுதா தமிழ் செல்வன் தம்பதியின் மகள் T.தமிழ் செல்விக்கும், சக்தி எண்டர்பிரைசஸ் அதிபர் ஏ ஹரிதாஸ் – விமலா ஹரிதாஸ் அவர்களின் மகன் H.மோகன்ராஜ்க்கும், இன்று காலை 10.40 மணி அளவில், திருமலை ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், ஸ்ரீ  சாரதா திருமண மண்டபத்தில் வைத்து இனிதே திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் இயக்குனர்கள் ரத்னகுமார், வேலு பிரபாகரன், ராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.