Monday, September 20
Shadow

EVENTS STILLS GALLERY

​டைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…!!!

​டைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா…!!!

EVENTS STILLS GALLERY
டைரக்டர்ஸ் கிளப் என்பது உதவி இயக்குனர்களுக்காக உருவாக்கிய ஒரு வாட்ஸ்  அப் குரூப்.இதன் மூலம் சினிமா துறை சார்ந்த எந்த சந்தேகங்களையும் தீர்க்கும் வண்ணம் திரை துறை சார்ந்த சாதனையாளர்களை தொடர்பு கொண்டுதெளிவுபடுத்தி கொள்ளலாம்.அவ்வகையில் திரைத்துறை ஜாம்பவான்களான  திரு.A .R முருகதாஸ்,திரு.S .S .ராஜமௌலி,திரு.சந்தோஷ் சிவன் போன்ற எண்ணற்ற சினிமா பிரபலங்கள்  வளரும் இளம் இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இந்த குரூப்பில் இணைந்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.   இந்த குழுவை மகிழ் திருமேனியின் உதவியாளர் சக்தி என்பவர்  வழிநடத்தி செல்கிறார் .        இயக்குநர்களாக   சாதிக்க விரும்பும் இளைய தலைமுறைக்கு ஒரு அங்கீகார மேடையாக திகழும் டைரக்டர்ஸ் கிளப்பின்  மூன்றாம் ஆண்டு விழா சென்னை சாந்தோம் காது கேளாதோர் மேல்நிலைப்   பள்ளியில் ...
CLOSE
CLOSE