
நடிகர் விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்் “பகையே காத்திரு”
சென்னை 16 ஏப்ரல் 2021
நடிகர் விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்் “பகையே காத்திரு”
கந்தன் ஆர்ட்ஸ் விக்ரம் பிரபுு நடிக்கும்் “பகையே காத்திரு” தயாரிப்பு – ராசி முத்துசாமி கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு”. விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம்,
இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக் ஷன் த்ரில்லர் நிறைந்த சமூகபடமாகவும் உருவாகிறது.
கதாநாயகியாக ஸ்முருதி வெங்கட், இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் தமிழ் திரைப்படங்களில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் சிவா ஷாரா, பாலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு செல்வக்குமார்.S ஒளிப்பதிவு செய்ய, ஷாம் C.S இசை அமைக்கிறார்.
பிரமாண்டமான அரங...